2023ஆம் ஆண்டு, ஜேர்மனிக்கு ஏராளமானோர் புலம்பெயர்ந்ததாக ஜேர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கும் நிலையில் கடந்த ஆண்டைவிட ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 28 சதவீதம் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு, சுமார் 663,000க்கும் அதிகமானோர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துள்ளநிலையில் அதே ஆண்டில் ஜேர்மனியை விட்டு அந்த ஆண்டில் வெளியேறியவர்களைவிட, ஜேர்மனிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க