சினிமாபுதியவை

‘இந்தியன்2’படக்குழுவினர் மலேசியா பயணம்!

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’. அடுத்த மாதம் 12ம் திகதி வெளியாக உள்ள இப்படத்தின் புரமோஷனை சில தினங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், நேற்று மலேசியாவில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகின.

மலேசியாவில் இப்படம் சுமார் 156 இடங்களில் திரையிடப்பட உள்ளது. மலேசியாவில் இதற்கு முன்பு வேறு எந்தப் படமும் இத்தனை இடங்களில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க