புதியவைவெளிநாட்டு செய்திகள்

தாய்வான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள்!

தாய்வானின் வான் பரப்புக்குள் பத்து சீன விமானங்கள் இவ்வார முற்பகுதியில் பிரவேசித்ததுள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை 17 சீன இராணுவ விமானங்களும் 08 சீனக் கடற்படைக் கப்பல்களும் தாய்வானைச் சுற்றி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க