சினிமாபுதியவை

கங்குவா திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

கங்குவா படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்த படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில், படக்குழுவினர் தற்போது படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் 10ம் திகதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க