சினிமாபுதியவை

‘வாடிவாசல்’ திரைப்படம் ஒக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்!

வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, தாணு தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்காக சூர்யா இரண்டு காளைகளுடன் பயிற்சி எடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறது என தகவல்கள் வெளியாகி வருகிறது.

கருத்து தெரிவிக்க