புதியவைவெளிநாட்டு செய்திகள்

கென்யா ஆர்பாட்டத்தில் 23 பேர் உயிரிழப்பு!

கென்யாவில் நைரோபியில் புதிய நிதி சட்டமூலத்திற்கு அமைய பல அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டமைக்காக பல நாட்களாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க