அழகு / ஆரோக்கியம்புதியவை

வாழைக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்துகின்றது.

பெருங்குடலில் தேங்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றுகின்றது.

கண்புரை ஏற்படுவதை தடுக்கின்றது.

வயிற்றில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

கருத்து தெரிவிக்க