உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

டிரம்ப்-பைடன் இன்று நேருக்கு நேர் விவாதம்

எதிர்வரும் நவம்பர் 05ம் திகதி அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் செயல் திட்டங்கள் குறித்து இன்று  (ஜூன் 27)ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் ஜோ பைடனும் டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க