இன்று(ஜூன் 26) வங்காள விரிகுடாவிலுள்ள நிக்கோபர் தீவுகள் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
இருப்பினும் நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கையோ பாதிப்போ ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க