சினிமாசினிமாபுதியவை

சர்தார் பாகம் இரண்டில் நடிக்கவிருக்கும் பிரபல கன்னட நடிகை

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு நடிகர் கார்த்தி,ராஷி கன்னா,லைலா,ராஜீஷா என பலரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்தார்.

தற்போது சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் அப்படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகையொருவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க சர்தார் பாகம் இரண்டில் கன்னட நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளாரென தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க