உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அரச பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு!

பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க