சினிமாசினிமாபுதியவை

குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகரொருவர் இணைந்துள்ளாரென குட் பேட் அக்லி படக்குழுவினர் தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.

அதற்கிணங்க குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி இணையவுள்ளாரென தெரியவந்துள்ளது.
மேலும் இவர் டாக்டர்,குர்கா,பீஸ்ட் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க