தென்கொரியாவில் லித்தியம் மின்கல தொழிற்சாலையில், மின்கலங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தின் பின்னர் மூண்ட தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவில் லித்தியம் மின்கல தொழிற்சாலை வெடிவிபத்தில் 16 பேர் பலி!
Related tags :
கருத்து தெரிவிக்க