புதியவைவெளிநாட்டு செய்திகள்

அதிகரிக்கும் ஹஜ் வழிபாட்டாளர்களின் உயிரிழப்பு!

கடும் வெப்பம் காரணமாக மத்திய கிழக்கு நாடான சவுதியில் அதிக வெப்பம் பதிவாகி வரும் நிலையில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற இந்தியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,081 ஹஜ் பயணியர் இறந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், ஹஜ் யாத்திரை வந்தவர்களில் பலர் மாயமாகி உள்ளதால், உயரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க