உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று மற்றும் நாளை பாடசாலை நடைபெறும்: கல்வி அமைச்சு

இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்த நிலையில் இன்று மற்றும் நாளை (24,25) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க