சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து முதல் வானியல் செயற்கை கோளான லாங் மார்ச் 2சி, சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து ரொக்கெட்டில் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில், ரொக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் புகையை கக்கியபடி மீண்டும் பூமி நோக்கி வேகமாக வந்ததுள்ளதாகவும் இதனை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து ஓடியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க