புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பு!

ஐரோப்பியாவின் பல நாடுகள் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வரும் நிலையில் ஆசிய நாடான ஆர்மீனியா பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அயர்லாந்து,ஸ்பெயின்,நோர்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க