சினிமாபுதியவை

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் அமெரிக்காவில் 210 ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியீடு!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படம் அமெரிக்காவில் மட்டும் 210 ஐமேக்ஸ் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாவும் மற்றும் ‘பிஎல்எப்’ அதாவது பிரிமீயம் லார்ஜ் பார்மேட் (PLF) விதத்தில் 390 தியேட்டர்களிலும் அங்கு திரையிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க