புதியவைவெளிநாட்டு செய்திகள்

உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளது!

பிரேசில் நாட்டில் கரும்பு அறுவடை கடந்த 4 வருடங்களில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, உலக சந்தையில் சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க