புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவர் கைது!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவரான கிரேக் வில்லியம்ஸ் என்பவர் தேர்தல் எந்த நாளில் நடைபெறும் என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் திகதி குறித்து 100 பவுண்டுகள் பந்தயம் கட்டியுள்ளார்.

இந்த தகவல் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு, குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க