சினிமாசினிமாபுதியவை

உலக புகழ்பெற்ற நடிகை காலமானார்

லோலா, ஆண்ட்ரே மேன், ஜஸ்டின், ஏ லீப் இன் த டார்க் போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்த பிரபல நடிகை அனோக் ஜமி தனது 92 வயதில் காலமானார்.

அனோக் ஜமியின் மறைவு தற்போது திரையுலக ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க