பண்பாடுபுதியவை

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா!

இன்று (20) வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் வசந்த மண்டப பூசைகளுடன் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இரதோற்சவ பெருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க