சினிமாசினிமாபுதியவை

எளிமையாக நடந்தேறிய விநாயக் சந்திரசேகரன்-பிரியா திருமணம்

கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற குட் நைட் திரைப்படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் நேற்று (ஜூன் 18) பிரியா என்பவரை கரம் பிடித்தார்.

கருத்து தெரிவிக்க