உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கடும் வெப்பம் காரணமாக 550 ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழப்பு

சவூதி அரேபியாவிலுள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற யாத்ரீகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்காவில் நிலவக்கூடிய கடும் வெப்பத்தினால் ஹஜ் யாத்திரைக்கு சென்ற 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்து நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க