புதியவைவெளிநாட்டு செய்திகள்

வடகொரியா செல்லும் புடின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த 24 வருடத்தில் முதல்முறையாக வடகொரியா செல்ல இருப்பதாகவும் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியா செல்லும் புடின் அந்நாட்டு ஜனாதிபதியான கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க