அழகு / ஆரோக்கியம்புதியவை

சோம்பின் நன்மைகள்

வயிற்று வலி மற்றும் வயிற்று பொருமல் என்பவற்றை குணப்படுத்துகின்றது.

உணவு உண்ட பின் சோம்பு சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமடையும்.

ஈரல் தொடர்பான நோய்களை குணப்படுத்துகின்றது.

சோப்பை நீரில் கொதிக்கவைத்து பருகுவதால் வறட்டு இருமல்,மூக்கில் நீர் வடிதல் என்பன குணமாகும்.

கருத்து தெரிவிக்க