புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி!

ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், நெதர்லாந்து அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க