உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

இன்று (17) ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் தற்போதைய சில்லறை விலை ரூ. 550 ஆகவும் தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க