சினிமாபுதியவை

தாய்லாந்தில் வரலட்சுமி -நிக்கோலாய் திருமணம்!

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளாக வரலட்சுமி காதலித்து வந்ததாகவும் இதனிடையே இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 2ம் தேதி தாய்லாந்தில் வரலட்சுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க