அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கடந்த மார்ச் 26 ஆம் திகதி சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பலொன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் அந்த பாலம் உடனடியாக மூடப்பட்டது.
இந்நிலையில், பாலத்தை புனரமைக்கும் பணிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்ததையடுத்து
மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க