ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக ஹமாஸின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேல் இராணுவம் காசாவின் தெற்கு பகுதி முழுவதும் வான்வழித்தாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க