சினிமாபுதியவை

‘ராயன்’ திரைப்பட வெளியீட்டு திகதி மாற்றம்!

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் தனுஷின் 50வது படமாகும். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அத்துடன், இம்மாதம் ஜூன் 13ல் படம் ரிலீஸ் என முன்பு அறிவித்திருந்த நிலையில் பட பணிகள் முடியாத காரணத்தால் ஜூலை 26க்கு ரிலீஸை தள்ளி வைத்து புதிய போஸ்டர் உடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாகிறது.

கருத்து தெரிவிக்க