புதியவைவெளிநாட்டு செய்திகள்

பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடித்துள்ள புதிய உயிரினம்!

பசிபிக் பெருங்கடலில் 11,480 முதல் 18,045 அடியாழத்தில் அபிசோபெலாஜிக் என்று அழைக்கப்படும் கடல் மட்டத்தில் ஆராய்ச்சியாளர்களால் புதிய உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரினம் கண்ணாடியின் தன்மையுடைய கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளதுடன் இதற்கு ‘Unicumber’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க