புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்!

ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் 20க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க