இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டது எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை புனித ஹஜ் பெருநாள் ஆரம்பம்

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று (ஜுன் 07) தென்பட்டதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நேற்று மஃரிப் தொழுகையோடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய பிறைக்குழு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை ஏனைய முக்கியஸ்தர்களின் மாநாட்டில் துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறையை உறுதிப்படுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க