ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலின் பேரில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளாரென வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க ஜெனரல் சவேந்திர சில்வாவின் சேவைக்காலமானது எதிர் வரும் ஜூன் 01 முதல் 2024 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க