சினிமாபுதியவை

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிகை திரிஷா!

நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே . பாலாஜி இயக்கத்தில் விரைவில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ள நிலையில் இதில் மூக்குத்தி அம்மனாக மீண்டும் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்ததால், நடிகை திரிஷா, ‘மூக்குத்தி அம்மன்’ ஆக நடிக்க சம்மதித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த ஆர். ஜே. பாலாஜி இந்த தகவலை அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.‌

அந்தவகையில்,விரைவில் பாலாஜி- திரிஷா இணையும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கருத்து தெரிவிக்க