பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் இந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 17.40 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பணவீக்கத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க