கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையிலுள்ள பகுதியான தெற்கு காகசஸ் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா. இந்நாட்டில் 37 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இது முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாகும்.
தற்போது ஜார்ஜியா நாட்டில், ‘ரஷ்யா சட்டம்’ என்று அழைக்கப்படும் ‘வெளிநாட்டுச் செல்வாக்கு’ பற்றிய புதிய சட்டத்திற்கு எதிராக வெகுஜன மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க