சினிமாசினிமாபுதியவை

திரையிட்ட இருவாரங்களில் அரண்மனை பாகம் 4ன் வசூல்

தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்க சுந்தர் சி இயக்கி நடித்திருந்த அரண்மனை பாகம் 4 கடந்த மே 3ம் திகதி வெளிவந்திருந்தது.

தற்போது அரண்மனை பாகம் 4ன் 14 நாட்களுக்கான வசூல் குறித்த தகவலானது வெளியாகியுள்ளது.

அதன்படி,இதுவரை உலகளவில் ரூ. 73.5 கோடி வரை வசூலிட்டுள்ளது.

மேலும் இதற்கு முன் வெளிவந்த அரண்மனை திரைப்படங்களை விட இப்படத்தின் வசூல் புதிய சாதனைகளை படைத்துள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க