புதியவைவிளையாட்டு செய்திகள்

கோப்பா இத்தாலியா தொடரில் ஜூவென்ட்ஸ் சம்பியனானது!

நேற்று (16.05) இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரில்,
ஜூவென்டஸ் மற்றும் அத்லாண்டாவுடனான இறுதிப்போட்டியில்
1-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்று சம்பியனானது.

கருத்து தெரிவிக்க