இன்றைய வாழ்கைமுறையில்
உடல் எடை காரணமாக பலர் நோயினால் சிரமப்படுகின்றனர். இதனால் உடல் எடையை குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
உடல் எடையை குறைக்க
சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் எடை வேகமாக குறையும்.இதை காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து எடுத்துக்கொண்டால் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.
கருத்து தெரிவிக்க