சினிமாசினிமாபுதியவை

திரையிட்ட 6 நாட்களில் ஸ்டாரின் வசூல்

இயக்குனர் இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் கவின் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஸ்டார்.
தற்போது இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஸ்டார் திரைப்படத்தின் 6 நாட்களுக்கான வசூல் குறித்த தகவலொன்று வெளியாகி உள்ளது.
அதன்படி ஸ்டார் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.17.75 கோடி வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க