சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் விசேட அழைப்பிற்கு இணங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இவ்விஜயத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியாக 5-வது முறையாகப்பதவி ஏற்றதன் பின்னர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க