உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சுமத்ரா தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் பெய்து வரக்கூடிய கடும் மழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளதோடு; 100ற்கு மேற்பட்ட மக்கள் தம் வீடுகளையும் இழந்து நிர்க்கதிக்கு
உள்ளாகியுள்ளனர். கனமழை,வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதால்,
உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க