அழகு / ஆரோக்கியம்புதியவை

தலைமுடி உதிர்வதை தடுத்து ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் கருவேப்பிலை!

நம்முடைய தலைமுடி உதிர்வதை தடுக்கவும்,ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கருவேப்பிலை உதவுகிறது.

அந்தவகையில்,
கருவேப்பிலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அம்மியில் அரைத்து மோரில் கலந்து குடிப்பதன் மூலம் அதில் இருக்கக்கூடிய இரும்புச்சத்தின் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினை நின்றுவிடுவதோடு இளநரை ஏற்படுவதும் தடுக்கப்படும் என்று மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க