சினிமாசினிமாபுதியவை

பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்

கடந்த 2011ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையே அனுஷ்கா.

அதன் பின் பாகுபலி,பாகுபலி பாகம் 2 ஆகிய படங்களில் நடித்த இவர் நீண்ட இடைவெளிக்கு பின் 2023ம் ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி மூலம் சினி துறைக்குள் மீண்டும் கால்பதித்தார்.
42 வயதாகும் அனுஷ்கா தற்போது கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க