உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சுமத்ரா தீவு மக்கள் இன்னல் நிலையில்

இந்தோனேஷியாவில் பெய்து வரக்கூடிய கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 40ற்கு மேற்பட்டோர் பலியானதோடு மக்கள் தங்கள் வீடுகளையும் இழந்து கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், சுமத்ரா தீவில் கடும் வெள்ளத்தினால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு
அங்குள்ள எரிமலையும் வெடித்திருப்பதால், எரிமலை சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, சுமத்ரா தீவில் பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

கருத்து தெரிவிக்க