இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஆணொருவரின் சடலம் மீட்பு

நுவரெலியா லவர்சீலிப் அருகில் உள்ள வனப்பகுதியில் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்த ஆணொருவரின் சடலம் நேற்று (மே 14) மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அங்க அடையாளங்களை கொண்டு அந்நபர் 50 தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க