ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே
அமெரிக்க அதிபர் பைடன் இதனை தெரிவித்தார்.
அதன்போதே அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆயுத ஏற்றுமதியே அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டணிக்கு அடித்தளமாக இருந்து வந்தது . பைடனின் இந்த பதிலால், கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க